Showing posts with label நீர்சத்து குறை. Show all posts
Showing posts with label நீர்சத்து குறை. Show all posts

Friday, December 16, 2016

நீர்சத்து குறைபாட்டிற்கான ஒரு முக்கிய காரணம் !*

Image result for air conditioner imagesநாம் தற்ப்போது அதிகம் பயன்படுத்தி வரும் ஒரு மின்சாதன பொருளால் தான் உடலில் நீர்சத்து குறைகிறது.*

*மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஒரு பொருளை தற்பொழுது நடுத்தர மக்கள் கூட பெரும்பாலும் பயன்படுத்த துவங்கி உள்ளார்கள்.