Showing posts with label பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. Show all posts
Showing posts with label பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. Show all posts

Friday, December 23, 2016

பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. எளிதாக்கியது வெளியுறவு அமைச்சகம்

Image result for indian passport imagesபாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது பிறப்புப் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு பதிலாக பான்கார்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்கலாம் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.