Showing posts with label கருப்புப் பணம் கண்டுபிடிப்பு. Show all posts
Showing posts with label கருப்புப் பணம் கண்டுபிடிப்பு. Show all posts

Monday, June 27, 2016

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூ.13,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிப்பு!'

புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13,000 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.