Wednesday, June 1, 2016

பெற்றோர் அனைவருக்கும் ஓர் இனிய செய்தி :-

தமிழஅரசு இந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!
🌟அதில் காதல் திருமணம் செய்யும்
தம்பதிகள் கண்டிப்பாக அவர்களின்
பெற்றோர் சம்மதம் இல்லமால்
செய்ய முடியாது!
ரிஜிஸ்டர் மேரேஜ் என்று நம்மை ஏமாற்றும் முறைக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது...
ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர்
வந்து கையொப்பம் இடவேண்டும்!
குறைந்தபட்சம் பெண்ணின் தாய்
கையொப்பம் அவசியம்!
எந்த தாயும் தனது மகளை கிணற்றில் தள்ள சம்மதம் தெரிவிக்கமட்டர்கள் என்பதை அறிந்து அரசு சட்டதிருத்தம்கொண்டு வந்துள்ளது...
30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல்
அவசியம்!
🌟நாடககாதல் பெரும்பாலும் ரிஜிஸ்டர்
மேரேஜ் என்னும் திருமணபதிவே நமது
சமுதாயத்திற்கு எதிரியாய் இருந்தது! அதற்கு கடிவாளம் இப்போது வேறு வடிவில் இருக்கிது!
இனிமேல் நம்மை ஏமாற்றும் நாடக காதல்
போராளிகளை நசுக்க இந்த ஆயுதத்தை
பயன்படுத்தவும்...
🌟நாடக காதலால் எத்தனை பெற்றோர்
அவதானப்பட்டு தற்கொலை
செய்து கொள்வது யாருக்கு தெரியும்??
🌟ஒருவன் கொலை செய்யபட்டால்
ஆவேசப்படும் ஊடகங்கள்,
இது போன்ற தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்க்கு ஒரு இரங்கல்
செய்தியாவது சொல்லியிருக்குமா??
🌟திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிருந்து அமுலுக்கு வந்துள்ளது!
இதை எந்த ஊடகமாவது வெளியே
சொன்னதா??

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval