சூவையும் செருப்பயும்! உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் நாடு இத்தாலி ஏன் அவனால் சூவையோ! செருப்பையோ! உற்பத்தி செய்ய முடியவில்லை. காரணம் ஒரு ஜோடி செருப்பையும் சூவையும் உற்பத்தி செய்ய ஆகும் தண்ணீரின் அளவு 16600 லிட்டர் தேவை. உலகிலேயே! வல்லரசு நாடு அமெரிக்கா ஏன் அவனால் ஜட்டி பணியனை உற்பத்தி செய்ய முடியவில்லை உள்ளாடை ஒன்று தயார் செய்ய தேவைபடும் அளவு 2700 லிட்டர்.ஒரு கார் தயாரிக்க தேவை 4 லட்சம் லிட்டர்.உலகிலேயே! அரஞ்சு பழத்தை அதிகம் ஏற்றுமதி செய்த நாடு ஸ்ரேல் இன்று ஒரு ஆரஞ்சு பழத்தில் 50 லிட்டர் தண்ணி இருப்பதை தெரிந்து ஏற்றுமதி செய்ய முற்றிலும் தடை விதித்து விட்டான். சீனரின் முக்கிய உணவு பன்றிக்கறி அதில் 16000 லிட்டர் தண்ணீர் உள்ளது அதனால் அதை அவன் இறக்குமதி செய்கிறான். ஒரு லிட்டர் பெப்சி அல்லது கோக் தயாரிக்க 56 லிட்டர் தண்ணி தேவை. இது போல் தண்ணியை பயன்படுத்தி உருவாக்கும் ஒவ்வொரு பொருளயையும் நாம் தான் உற்பத்தி செய்கிறோம் .அதை மட்டும் தான் மேலை நாடுகள் கொள்முதல் செய்கிறது. தண்ணி உள்ள பண்டத்தை மட்டும் அவன் நம்மிடம் இருந்து பெற்றுக்கொள்கிறான். இந்த ஏற்மதிக்கு நாம் வைத்த பெயர் வளர்ச்சி.
நமக்கெதுக்கு பா! இந்த விசயம் எல்லாம் சாராயக்கடையை திறந்தோமா! பணத்தை பாத்தோமா! குடிகாரனா! மாத்தினோமா! குடிச்சிட்டு நடு ரோட்டில் விழுந்து கிடந்தோமான்னு இருப்போம். நாடாவது மண்ணாவது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval