Wednesday, June 15, 2016

தராவிஹ் தொழுகையின்பொழுது நியூயார்க் பொலிஸாரின் மனதை கவரும் நடவடிக்கை

நேற்று (13. 06. 2016 ) ,அமெரிக்காவில், நியூயார்க் நகரிலுள்ள முஸாப்பின் மஸ்ஜிதில் தாராவிஹ் தொழுகைக்கு வருகை தந்தவர்களின் எணணிக்கை அதிகரித்து, மஸ்ஜித் முழுவதும் நிறைந்ததன் காரணமாக மிகுதியானவர்கள் சாலையோரங்களில் முஸல்லாவை
விரித்து ஜமாத்தில் கலந்து கொண்டனர்.
இதனை அவதானித்த நியூயோர்க் பொலிஸை சேர்ந்த
காவலர்கள் அவ்வீதியை தடைசெய்து, தராவிஹ் தொழுகை நிறைவுறும்வரை தொழுகையாளிகளுக்கு
இடையூறின்றி பாதுகாப்பளித்தனர்.
NYPD உங்கள் சேவைக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval