swiss வங்கியில் உள்ள மொத்த இந்திய பணம் ₹ 280 லட்சம் கோடி அது எவ்வளவென்றால் 280,00,000,00,00,000
அது இந்தியாவிற்கு வந்தால்
30 வருடங்களுக்கு வரி இல்லாமலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்
60,00,00,000 பேருக்கு அரசு வேலை தரமுடியும்
இந்தியாவின் எல்லா கிராமங்களில் இருந்து டெல்லி வரை நான்கு வழி தார் சாலை அமைக்கமுடியும்
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் மாதம் ₹2,000 கொடுத்தால் 60 ஆண்டுகள் தரலாம்
ஐநூறுக்கும் மேட்பட்ட social projectuku இலவச மின்சாரம் தர முடியும்
"Indian peoples are poor but India is not a poor country"says swiss bank director
இந்தத்தகவலை கூறியவர் Swiss bankஇல் வேலை செய்த இந்தியர். அவர் இப்போது சிறை தண்டனை பெற்று Switzerland சிறையில் உள்ளார்
ஊடகங்கள் இதை முற்றிலுமாக மறைத்துவிண்டன
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval