இன்று மாலை சிவகங்கை அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் போது இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட சாலை விபத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஊர்திக்காக காத்திருந்தோம்..
வழியில் எங்களை கடந்த திரு ப.சிதம்பரம், தன் பாதுகாப்பு வாகனம் உள்பட எல்லா வாகனங்களையும் மருத்துவ உதவிக்காக அனுப்பி விட்டு நின்று கொண்டிருக்கும் காட்சி தான் இது..
எல்லோருக்கும் உண்டான மனிதாபிமானம் தான்.. ஆனாலும் ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் அத்தனை இயல்பாக இருப்பது ஒரு ஆச்சரியம் தான்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval