Thursday, June 30, 2016

வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சிம்கார்டு பயன்பாடு: புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்


Sim card fbகோவை செல்வபுரத்தைச் சேர்ந்த நாகநந்தினி என்பவர் தனக்கு தெரியாமல் தன் பெயரில் 4 சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்திற்கு தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தன் பெயரில் சிம்கார்டுகள் முறைகேடாக பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணை காவல்நிலையத்தில் புகார் அளிக்க, சிம்கார்டு நிறுவனம் பரிந்துரை செய்ததை அடுத்து, இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval