Showing posts with label சிம்கார்டு பயன்பாடு:. Show all posts
Showing posts with label சிம்கார்டு பயன்பாடு:. Show all posts

Thursday, June 30, 2016

வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சிம்கார்டு பயன்பாடு: புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்


Sim card fbகோவை செல்வபுரத்தைச் சேர்ந்த நாகநந்தினி என்பவர் தனக்கு தெரியாமல் தன் பெயரில் 4 சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளித்தார்.