டில்லியில் உள்ள டாப் 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம் விதித்துள்ளது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக இந்த மருத்துவமனைகள் மீது புகார் வந்ததை அடுத்து ஆம் ஆத்மி அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏழைகளுக்கு அவர்களின் நிலைமை அடிப்படையில் மிக குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த இந்த மருத்துவமனைகள் தவறியதாக கூறப்படுகிறது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Tuesday, June 14, 2016
தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம்
டில்லியில் உள்ள டாப் 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம் விதித்துள்ளது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக இந்த மருத்துவமனைகள் மீது புகார் வந்ததை அடுத்து ஆம் ஆத்மி அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏழைகளுக்கு அவர்களின் நிலைமை அடிப்படையில் மிக குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த இந்த மருத்துவமனைகள் தவறியதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval