சிறுபான்மை நலனில் அக்கறை கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசின் சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு ரமலான் அன்பளிப்பு வழங்க அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ROZA - நோன்பு என்று பெயரிடப்பட்டுள்ள அன்பளிப்பு சிறப்பு பாக்கெட்டில் அரிசி, மாவு, சர்க்கரை போன்ற மளிகை பொருட்கள் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval