Showing posts with label ரமலான் போனஸ். Show all posts
Showing posts with label ரமலான் போனஸ். Show all posts

Friday, June 17, 2016

முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸ் : மம்தா பேனர்ஜி அறிவிப்பு....!!

இந்துக்களின் பண்டிகையின் போது போனஸ் வழங்கும் அரசுகள் முஸ்லிம்களின் பண்டிகையின்போது போனஸ் வழங்காமல் இஸ்லாமியர்களை வஞ்சித்து வந்தன.
இஸ்லாமியர்களும் இந்நாட்டு மக்கள், இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர்ந்த மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸாக வழங்கப்படுவதாக முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.