Showing posts with label ஸ்காட்லாந்து காவல்துறை முடிவு...!!!. Show all posts
Showing posts with label ஸ்காட்லாந்து காவல்துறை முடிவு...!!!. Show all posts

Thursday, June 9, 2016

முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப்புடன் கூடிய ஆடை : ஸ்காட்லாந்து காவல்துறை முடிவு...!!!

உலகின் தலை சிறந்த ஸ்காட்லாந்து காவல்துறையில் முஸ்லிம் பெண்களை சேர்க்க ஊக்கமளிக்கும் விதமாக ஹிஜாப்புடன் கூடிய பிரத்யேக ஆடை தயாரிக்கப்படுகிறது.