Showing posts with label 3 வயது சிறுமி பலி. Show all posts
Showing posts with label 3 வயது சிறுமி பலி. Show all posts

Friday, June 17, 2016

பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பரிதாபம்: பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி பலி



பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். பள்ளி சென்ற முதல் நாளிலேயே இந்த சோகம் நேர்ந்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளி வேன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.