அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார்.
A father gives his son nothing better, than education - Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார்.