Showing posts with label தோண்டத் தோண்ட தங்கம். Show all posts
Showing posts with label தோண்டத் தோண்ட தங்கம். Show all posts

Thursday, June 30, 2016

திடீர் பொக்கிஷமாக மாறிய திருப்பத்தூர் ஏரி.. தோண்டத் தோண்ட தங்கம்.. ஆய்வில் குதித்த ஆர்க்கியாலஜி!


Medalsவேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஏரி ஒன்றைத் தூர்வாரும் போது தோண்ட தோண்ட பழங்கால தங்க நகைகள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு புதையல் எதுவும் உள்ளதா என்பது பற்றி தொல்பொருள்துறையினர் ஆய்வு நடத்த உள்ளனர்.