Showing posts with label சில முக்கியமான சட்ட பிரிவுகள். Show all posts
Showing posts with label சில முக்கியமான சட்ட பிரிவுகள். Show all posts

Tuesday, June 14, 2016

சில முக்கியமான சட்ட பிரிவுகள்

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166