Saturday, May 17, 2014

தமிழகத்தில் தொகுதிவாரியாக வென்ற- தோற்ற வேட்பாளர்கள்; வாங்கிய ஓட்டுக்கள் விவரம்


List of Highest Majority in Parliament Lok sabha Elections (Over 4 ...1. அரக்கோணம் அதிமுக- ஹரி- 493534 திமுக- இளங்கோ- 252768 பாமக- வேலு- 233762 ராஜேஷ்- காங்கிரஸ்- 56337 ராஜேஷ்- ஆம் ஆத்மி- 4021 நோட்டா- 10370

2. ஆரணி அதிமுக- ஏழுமலை- 502721 திமுக- சிவானந்தம்- 258877 பாமக- ஏ.கே.மூர்த்தி- 253332 காங்கிரஸ்- விஷ்ணு பிரசாத்- 27717 நோட்டா- 9304  

3. மத்திய சென்னை அதிமுக- விஜய்குமார்- 333296 திமுக- தயாநிதி மாறன்- 287455 தேமுதிக- ரவீந்திரன்- 114798 காங்கிரஸ்- மெய்யப்பன்- 25981 ஆம் ஆத்மி- பிரபாகர்- 19553 நோட்டா- 21959

4. வட சென்னை அதிமுக- வெங்கடேஷ் பாபு- 406704 திமுக- கிரிராஜன்- 307000 தேமுதிக- செளந்தரபாண்டியன்- 86989 காங்கிரஸ்- பிஜூ சாக்கோ- 24190 சிபிஎம்- வாசுகி- 23751 ஆம் ஆத்மி- சீனிவாசன்- 6819 நோட்டா- 17472  

5. தென் சென்னை அதிமுக- ஜெயவர்த்தன்- 438404 திமுக- டி.கே.எஸ். இளங்கோவன்- 301779 பாஜக- இல.கணேசன்- 256786 காங்கிரஸ்- ரமணி- 24420 ஆம் ஆத்மி- ஜாகிர் உசேன்- 17312 நோட்டா- 20402

6. சிதம்பரம் அதிமுக- சந்திரகாசி- 429536 விடுதலை சிறுத்தைகள்- திருமாவளவன்- 301041 பாமக- சுதா மணிரத்னம்- 279016 காங்கிரஸ்- வள்ளல் பெருமான்- 28988 நோட்டா- 12138  

7. கோவை அதிமுக- நாகராஜன்- 431717 பாஜக- சி.பி. ராதாகிருஷ்ணன்- 389701 திமுக- கணேஷ்குமார்- 217083 காங்கிரஸ்- பிரபு- 56962 சிபிஎம்- நடராஜன்- 34197 ஆம் ஆத்மி- பொன் சந்திரன்- 6680 நோட்டா- 17428 

8. கடலூர் அதிமுக- அருண்மொழித் தேவன்- 481429 திமுக- நந்தகோபால கிருஷ்ணன்- 278304 தேமுதிக- ஜெய்சங்கர்- 147606 காங்கிரஸ்- அழகிரி- 26650 சிபிஐ- பாலசுப்பிரமணியன்- 11122 ஆம் ஆத்மி- சையத் மொய்தீன்- 3473 நோட்டா- 10338  

9. தர்மபுரி பாமக- அன்புணி ராமதாஸ்- 468194 அதிமுக- மோகன்- 391048 திமுக- தாமரைச்செல்வன்- 180297 காங்கிரஸ்- ராம சுகந்தன்- 15455 நோட்டா- 12693  

10. திண்டுக்கல் அதிமுக- உதயகுமார்- 510462 திமுக- காந்திராஜன்- 382617 தேமுதிக- கிருஷ்ணமூர்த்தி- 93794 காங்கிரஸ்- என்.எஸ்.வி. சித்தன்- 35632 சிபிஎம்- பாண்டி- 19455 ஆம் ஆத்மி- இளஞ்செழியன்- 3395 நோட்டா- 10591  

11. ஈரோடு அதிமுக- செல்வகுமார்- 466995 மதிமுக- கணேசமூர்த்தி- 255432 திமுக- பவித்திரவள்ளி- 217260 காங்கிரஸ்- கோபி- 26726 ஆம் ஆத்மி- குமாரசாமி- 4654 நோட்டா- 16268  

12. கள்ளக்குறிச்சி அதிமுக- காமராஜ்- 533383 திமுக- மணிமாறன்- 309876 தேமுதிக- ஈஸ்வரன்- 164183 காங்கிரஸ்- தேவதாஸ்- 39677 ஆம் ஆத்மி- முகம்மத் யாசீன்- 2910 நோட்டா- 10901  

13. காஞ்சிபுரம் அதிமுக- மரகதம்- 499395 திமுக- செல்வம்- 352529 மதிமுக- சத்யா- 207080 காங்கிரஸ்- விஸ்வநாதன்- 33313 நோட்டா- 17736  

14. கன்னியாகுமரி பாஜக- பொன். ராதாகிருஷ்ணன்- 372906 காங்கிரஸ்- வசந்த்குமார்- 244244 அதிமுக- ஜான் தங்கம்- 176239 திமுக- ராஜரத்தினம்- 117933 சிபிஎம்- பெலார்மீன்- 35284 ஆம் ஆத்மி- உதயகுமார்- 15314 நோட்டா- 4150  

15. கரூர் அதிமுக- தம்பிதுரை- 540722 திமுக- சின்னச்சாமி- 345475 தேமுதிக- கிருஷ்ணன்- 76560 காங்கிரஸ்- ஜோதிமணி- 30459 ஆம் ஆத்மி- வளையாபதி- 2440 நோட்டா- 13763  

16. கிருஷ்ணகிரி அதிமுக- அசோக் குமார்- 480491 திமுக- சின்ன பில்லப்பா- 273900 பாமக- ஜி.கே.மணி- 224963 காங்கிரஸ்- செல்லகுமார்- 38885 நோட்டா- 16020  

17. மதுரை அதிமுக- கோபாலகிருஷ்ணன்- 454167 திமுக- வேலுசாமி- 256731 தேமுதிக- சிவமுத்துக் குமார்- 147300 காங்கிரஸ்- பரத் நாச்சியப்பன்- 32143 சிபிஎம்- விக்ரமன்- 30108 ஆம் ஆத்மி- காமாட்சி- 5423 நோட்டா- 19866   

18. மயிலாடுதுறை அதிமுக- பாரதி மோகன்- 513729 மனிதநேய மக்கள் கட்சி- ஹைதர் அலி- 236679 பாமக- அகோரம்- 144085 காங்கிரஸ்- மணிசங்கர் ஐயர்- 58465 நோட்டா- 13181

19. நாகப்பட்டிணம் அதிமுக- கோபால்- 434174 திமுக- விஜயன்- 328095 சிபிஐ- பழனிச்சாமி- 90313 பாமக- வடிவேல் ராவணன்- 43506 காங்கிரஸ்- செந்தில் பாண்டியன்- 23967 நோட்டா- 15662  

20. நாமக்கல் அதிமுக- சுந்தரம்- 563272 திமுக- காந்தி செல்வன்- 268898 தேமுதிக- வேல்- 146882 காங்கிரஸ்- சுப்பிரமணியன்- 19800 ஆம் ஆத்மி- செல்லகுமாரசாமி- 4348 நோடா- 16002  

21. நீலகிரி அதிமுக- கோபாலகிருஷ்ணன்- 463700 திமுக- ஆ.ராசா- 358760 நோட்டா- 46559 காங்கிரஸ்- காந்தி- 37702 ஆம் ஆத்மி- ராணி- 12525

22. பெரம்பலூர் அதிமுக- மருதைராஜா- 462693 திமுக- சீமானூர் பிரபு- 249645 இந்திய ஜனநாயகக் கட்சி- பாரிவேந்தர்- 238887 காங்கிரஸ்- ராஜசேகரன்- 31998 நோட்டா- 11605  

23. பொள்ளாச்சி அதிமுக- மகேந்திரன்- 417092 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- ஈஸ்வரன்- 276118 திமுக- பொங்கலூர் பழனிச்சாமி- 251829 காங்கிரஸ்- செல்வராஜ்- 30014 நோட்டா- 12947  

24. ராமநாதபுரம் அதிமுக- அன்வர் ராஜா- 405945 திமுக- முகம்மது ஜலீல்- 286621 பாஜக- குப்புராமு- 171082 காங்கிரஸ்- திருநாவுக்கரசர்- 62160 சிபிஐ- உமா மகேஸ்வரி- 12312 நோட்டா- 6279

25. சேலம் அதிமுக- பன்னீர்செல்வம்- 556546 திமுக- உமா ராணி- 288936 தேமுதிக- சுதீஷ்- 201265 காங்கிரஸ்- மோகன் குமாரமங்கலம்- 46477 ஆம் ஆத்மி- சதீஷ் குமார்- 5198 நோட்டா- 20601  

26. சிவகங்கை அதிமுக- செந்தில்நாதன்- 469189 திமுக- துரைராஜ் சுபா- 244045 பாஜக- எச்.ராஜா- 132814 காங்கிரஸ்- கார்த்தி சிதம்பரம்- 103273 சிபிஐ- கிருஷ்ணன்- 20164 ஆம் ஆத்மி- தமிழறிமா- 2107 நோட்டா- 7988  

27. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக- ராமச்சந்திரன்- 545820 திமுக- ஜெகத்ரட்சகன்- 443174 மதிமுக- மாசிலாமணி- 187094 காங்கிரஸ்- அருள் அன்பரசு- 39015 ஆம் ஆத்மி- வசீகரன்- 18963 நோட்டா- 27676  

28. தென்காசி அதிமுக- வசந்தி- 424586 புதிய தமிழகம்- டாக்டர் கிருஷ்ணசாமி- 262812 மதிமுக- சதன் திருமலைக்குமார்- 190233 காங்கிரஸ்- ஜெயக்குமார்- 58963 சிபிஐ- லிங்கம்- 23528 நோட்டா- 14492 

29. தஞ்சாவூர் அதிமுக- பரசுராமன்- 510307 திமுக- டி.ஆர். பாலு- 366188 பாஜக- முருகானந்தம்- 58521 காங்கிரஸ்- கிருஷ்ணசாமி வாண்டையார்- 30232 சிபிஎம்- தமிழ்ச்செல்வி- 23215 நோடா- 12218

30. தேனி அதிமுக- பார்த்திபன்- 571254 திமுக- பொன். முத்துராமலிங்கம்- 256722 மதிமுக- அழகுசுந்தரம்- 134362 காங்கிரஸ்- ஜே.எம். ஆரூண்- 71432 ஆம் ஆத்மி- ராம் பிரகாஷ்- 3213 நோட்டா- 10312  

31. திருவள்ளூர் அதிமுக- டாக்டர் வேணுகோபால்- 628499 விடுதலைச் சிறுத்தைகள்- ரவிக்குமார்- 305069 தேமுதிக- யுவராஜ்- 204734 காங்கிரஸ்- ஜெயக்குமார்- 43960 சிபிஐ- கண்ணன்- 13794 ஆம் ஆத்மி- பாலமுருகன்- 8260 நோட்டா- 23598

32. தூத்துக்குடி அதிமுக- ஜெயசிங் தியாகராஜ் நட்டார்ஜி- 366052 திமுக- ஜெகன்- 242050 மதிமுக- ஜோயல்- 182191 காங்கிரஸ்- சண்முகம்- 63080 ஆம் ஆத்மி- புஷ்பராயன்- 26476 சிபிஐ- மோகன்ராஜ்- 14993 நோட்டா- 11447

33. திருச்சி அதிமுக- குமார்- 458478 திமுக- அன்பழகன்- 308002 தேமுதிக- விஜயகுமார்- 94785 காங்கிரஸ்- சாருபாலா தொண்டைமான்- 51537 சிபிஎம்- ஸ்ரீதர்- 17039 ஆம் ஆத்மி- ரவி- 4885 நோட்டா- 22848

34. திருநெல்வேலி அதிமுக- பிரபாகரன்- 398139 திமுக- தேவதாஸ் சுந்தரம்- 272040 தேமுதிக- சிவனனைந்த பெருமாள்- 127370 காங்கிரஸ்- ராமசுப்பு- 62863 ஆம் ஆத்மி- சேசுராஜ்- 18353 நோட்டா- 12893  

35. திருப்பூர் அதிமுக- சத்யபாமா- 442778 தேமுதிக- தினேஷ்குமார்- 263463 திமுக- செந்தில்நாதன்- 205411 காங்கிரஸ்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்- 47554 சிபிஐ- சுப்பராயன்- 33331 ஆம் ஆத்மி- சக்கரவர்த்தி- 3087 நோட்டா- 13941  

36. திருவண்ணாமலை அதிமுக- வனரோஜா- 500751 திமுக- அண்ணாதுரை- 332145 பாமக- எதிரொலி மணியன்- 157954 காங்கிரஸ்- சுப்பிரமணியன்- 17854 நோட்டா- 9595

37. வேலூர் அதிமுக- செங்கூட்டுவன்- 383719 பாஜக- சண்முகம்- 324326 இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- அப்துல் ரஹ்மான்- 205896 காங்கிரஸ்- விஜய் இளஞ்செழியன்- 21650 ஆம் ஆத்மி- இம்தத் ஷெரீப்- 3742 நோட்டா- 7100  

38. விழுப்புரம் அதிமுக- ராஜேந்திரன்- 482704 திமுக- முத்தையன்- 289337 தேமுதிக- உமா சங்கர்- 209663 காங்கிரஸ்- ராணி- 21461 சிபிஎம்- ஆனந்தன்- 17408 நோட்டா- 11440  

39. விருதுநகர் அதிமுக- ராதாகிருஷ்ணன்- 406694 மதிமுக- வைகோ- 261143 திமுக- ரெத்தினவேலு- 241505 காங்கிரஸ்- மாணிக்க தாகூர்- 38482 சிபிஎம்- சாமுவேல்ராஜ்- 20157 நோட்டா- 12225 

40. புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ்- ராதாகிருஷ்ணன்- 255826 காங்கிரஸ்- நாராயணசாமி- 194972 அதிமுக- ஓமலிங்கம்- 132657 திமுக- நஜீம்- 60580 பாமக- அனந்த்ராமன்- 22754 சிபிஐ- விஸ்வநாதன்- 12709 ஆம் ஆத்மி- ரெங்கராஜன்- 8307 நோட்டா- 22268
 பதிப்புரை ;N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval