இன்று மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சில மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளதுதாக்குதலில் அர்ஷாத் அமீன் , மைதீன் , நூருல் அமீன் ,ஆகியோருக்கு பலத்தகாயங்கள் ஏற்பட்டுள்ளதுஇதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval