Showing posts with label விமானத்தில் கோளாறு:. Show all posts
Showing posts with label விமானத்தில் கோளாறு:. Show all posts

Thursday, August 25, 2016

நடுவானி விமானத்தில் கோளாறு: 300 பேருடன் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கம்

Airindia flight lமும்பையிலிருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானம், கோளாறு காரணமாக கஜகஸ்தானில் தரையிறக்கப்பட்டது. 300 பேருடன் அமெரிக்காவின் நேவார்க் நகருக்குச் சென்ற போயிங் ரக விமானத்தில், நடுவானில் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பியது.