Showing posts with label மஞ்சள் காமாலை. Show all posts
Showing posts with label மஞ்சள் காமாலை. Show all posts

Tuesday, August 16, 2016

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

திரு.நா.முத்துக்குமார் அவர்கள் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு இயற்கை எய்தினார் என கேட்கும்பொழுது மனது வலிக்கிறது.மஞ்சள் காமாலை நோய் ஆங்கிலத்தில் ஹெப்பாடைட்டிஸ் Bஎன்பார்கள்.இந்த வைரஸ்சானது கல்லீரலை பாதிக்கச்செய்து உயிரை கொல்லும் சக்தி படைத்தது.இதற்கு ஆங்கில(அலோபதி)மருத்துவத்தில் உருப்படியான மருந்துகள் கிடையாது.