Showing posts with label போலி நாணயம். Show all posts
Showing posts with label போலி நாணயம். Show all posts

Monday, October 24, 2016

10 ரூபாய் போலி நாணயம் தப்பையும் தப்பாப் பண்ணலாமா?


நேற்று கூரியர் அனுப்பப் போயிருந்தபோது என்னிடம் 20 ரூபாய் சில்லறை இருக்கவில்லை. கூரியர் கடைக்காரர், அப்புறம் வீடு வரும்போது வாங்கிக்கொள்கிறேன் என்றார். சற்று முன் வந்தார். இப்போதும் சில்லறை இருக்கவில்லை.