Showing posts with label கூகுள்!. Show all posts
Showing posts with label கூகுள்!. Show all posts

Thursday, October 20, 2016

குறைந்த விலையில், விமானப் பயணம்..கைகொடுக்கும் கூகுள்!


நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது.

 விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலையே, சரியான விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியாததுதானாம். காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான டிக்கெட்களையே பதிவு செய்கிறார்களாம்.