பதினாறு வயதில் இருசக்கர வாகனத்துக்குக் கூட ஓட்டுநர் உரிமம் தரமாட்டார்கள். ஆனால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது ஆச்சர்யமானதுதானே? குஜராத்தின் வதோதரா நகரைச் சேர்ந்தவர் 16 வயது வரிஜா ஷா, சிறுவயதிலேயே பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார்.அக்டோபர் 17-ம் தேதிதான் வரிஜா ஷாவுக்கு லைசன்ஸ் கிடைத்தது.இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label 16 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பள்ளி மாணவி!. Show all posts
Showing posts with label 16 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பள்ளி மாணவி!. Show all posts
Thursday, October 20, 2016
16 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பள்ளி மாணவி!
பதினாறு வயதில் இருசக்கர வாகனத்துக்குக் கூட ஓட்டுநர் உரிமம் தரமாட்டார்கள். ஆனால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது ஆச்சர்யமானதுதானே? குஜராத்தின் வதோதரா நகரைச் சேர்ந்தவர் 16 வயது வரிஜா ஷா, சிறுவயதிலேயே பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார்.அக்டோபர் 17-ம் தேதிதான் வரிஜா ஷாவுக்கு லைசன்ஸ் கிடைத்தது.
Subscribe to:
Posts (Atom)