காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் மகனைக் காண வேண்டும் என்ற ஆவலில் சென்னைக்கு வந்தார். தாயிடம் காமராஜர் `ஊரைச் சுத்திப் பார்க்கணும்னாப் பாரு. திருப்பதி போனாலும் போயிட்டு வா. ஆனா உடனே விருதுநகருக்குப் புறப்பட்டு போய் விடு' என்று கூறி அனுப்பி விடுவார்.
தாயின் செலவிற்கு காமராஜர் மாதம் ரூ.120 மட்டுமே அனுப்புவார். அதுவும் பொடிக்கடை தனுஷ்கோடி நாடார் கடைக்குத்தான் அனுப்புவார். இந்த பணத்தில் கரண்டு பில்லும், தண்ணீர் வரியும் கட்டிக் கொள்ள வேண்டும்.
காமராஜர் சென்னையில் இருந்த காலங்களில் சிவகாமி அம்மாள் சென்னைக்கு வந்தது மொத்தம் ஐந்தே தடவைதான்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval