Showing posts with label ஒழுக்கம். Show all posts
Showing posts with label ஒழுக்கம். Show all posts

Monday, December 4, 2017

ஒழுக்கம்

அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். 

அப்பா கேட்டார்,
“மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

மகள்....  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள்