"இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்தியாவின் நிதிநிலை வெகுவாக சரிந்து விட்டது. யார் என்ன சொன்னாலும் சரி. நிலைமை சீரடைய குறைந்தபட்சம் 24 மாதங்கள் பிடிக்கும். அதன்பின்னும் உத்திரவாதம் எதுவும் இல்லை*
*பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. யம் இந்தியாவை வேரறுத்து விட்டது. யாருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை., வெறும் புள்ளிவிவரமும் தருகிறார்கள்.