Showing posts with label - - மருத்துவம். Show all posts
Showing posts with label - - மருத்துவம். Show all posts

Sunday, January 28, 2018

தயவு செய்து அதிகமாக பகிரவும் !!

breast cancer over gray   background vector illustration Stock Vector - 25248153
இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோயை (Blood-Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் *"Imitinef Mercilet"* ஆகும்.

இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது...

அணுக வேண்டிய முகவரி

Sunday, January 21, 2018

நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!

#10
உடல் எடை குறித்த கவலை எல்லாருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. சரியான எடையில் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் குறைக்கலாமோ என்று நினைக்காதவர்கள் யாருமே இருக்க முடியது.  தொப்பை, உடல் எடை அதிகரிப்பது ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருக்கின்றன என்றால் அவற்றை தீர்க்கிறேன்,

Friday, January 19, 2018

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்

Dr. K. Shameem banu MD(Acu) Acupuncturist :
Pls. I request all of u to read and follow it. 
very important.⚠

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்.

Friday, December 22, 2017

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்
உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய்,