Sunday, January 29, 2017

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!*


 Colgate la பல் துலக்கி
**.) Gillette Razor la சவரம் செய்து
**.) Head & shoulder Shampoo & Lux Soap போட்டு குளித்து
**.) Old Spice வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
**.) Jockey ஜட்டியையும் , Cruezo பனியனையும்
**.) Peter England சட்டையையும் , Xemberg பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
**.) Maggi நூடுல்சை சாப்பிட்டு,
Nescafe காபியை குடித்துவிட்டு
**.) Rebook ஷூவை மாட்டிக்கொண்டு,
**.) Samsung போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
Ray-Ban கண்ணாடியையை அணிந்து,
**.) Wester வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
**.) Apple கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே,Coco Cola அருந்தி
**.) MC Donald மதிய உணவை முடித்துக் கொண்டு
**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு KFC பர்கரும்,
**.) குழந்தைகளுக்கு Domino's பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..
"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"
**கேட்டான் பார் ஒரு கேள்வி**        ***" மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே............ *தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.*  Pl. Share to all for awareness....

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval