புனேவை சேர்ந்த நாதூராம் கோட்சேவால் மகாத்தமா காந்தி இன்று சுட்டுக் கொல்லப்பட்ட நாள். காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக கோட்சே 1949 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தூக்கலிடப்பட்டான். ஹிந்து முஸ்லிம் ஒன்றுமைக்காக காந்தி அவர்கள் 5 நாள் உண்ணாவிரதம் இருந்து முடித்த ஒரு சில நாட்களில் காந்தி அவர்கள் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட காட்சிகள், காந்தியின் இறுதி ஊர்வலம், மற்றும் கோட்சே டெல்லியில் 1948 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டபோது எடுக்கப்பட்ட அரிதான காணொளிகள் தொகுப்பு இதில் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval