Showing posts with label காந்தி நினைவு நாள் சிறப்பு பதிவு!. Show all posts
Showing posts with label காந்தி நினைவு நாள் சிறப்பு பதிவு!. Show all posts

Monday, January 30, 2017

காந்தி நினைவு நாள் சிறப்பு பதிவு!

Image result for gandhi movieபுனேவை சேர்ந்த நாதூராம் கோட்சேவால் மகாத்தமா காந்தி இன்று சுட்டுக் கொல்லப்பட்ட நாள். காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக கோட்சே 1949 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தூக்கலிடப்பட்டான். ஹிந்து முஸ்லிம் ஒன்றுமைக்காக காந்தி அவர்கள் 5 நாள் உண்ணாவிரதம் இருந்து முடித்த ஒரு சில நாட்களில் காந்தி அவர்கள் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்