Showing posts with label மனித உரிமைணை ஆயம் நோட்டீஸ்!. Show all posts
Showing posts with label மனித உரிமைணை ஆயம் நோட்டீஸ்!. Show all posts

Tuesday, January 24, 2017

தேசிய மனித உரிமைணை ஆயம் நோட்டீஸ்! கிடுக்கு பிடியில் சிக்கியது தமிழக போலீசு!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்களை போலீசார் வல்லுக்கட்டாயமாக வெளியேற்றினர்.