இஸ்லாத்துக்கு எதிரான போராட்டத்தில் ஜேர்மன் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என அந்நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேர்மனியின் டிரஸ்டென் நகரில் சமீபத்தில் நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு பேரணிக்கு அதிகளவில் ஆதரவு காணப்பட்டது, இந்த பேரணியில் சுமார் 17,000 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் விடுத்துள்ள புத்தாண்டு உரையில், ஜேர்மன் மக்கள் இஸ்லாத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.
இஸ்லாமிய எதிர்ப்புப் பேரணிகள் வேறு மதத்தையும், வேறு தோல் நிறத்தையும் கொண்டிருப்போருக்கு எதிராகக் காட்டப்படும் காழ்ப்புணர்ச்சி என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval