முன்பு வெறும் 13 நிமிட trailer ஆக தான் YouTube -ல் வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது முழு 74 நிமிடங்கள் ஓடக்கூடிய இஸ்லாத்திற்கு எதிராக படம் " innocence of Prophet " என்ற பெயரில் YouTube -ல் வெளியிடபட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2 பில்லியன் முஸ்லிம்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பேராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.. YA ALLAH, YA RAHMAN..
எச்சரிக்கை:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமதுல்லாஹி வ பரகாத்துஹூ சகோதர, சகோதரிகளே ...
முக்கிய அறிவிப்பு உலக முஸ்லிம்கள் அனைவரும் YouTube மற்றும் Google -ஐ நேற்று முதல் 3 நாட்களுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று உலமாக்கள் அறிவித்துள்ளனர். ஏனெனில் Google தாங்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் -பற்றிய இந்த படத்தை தடை செய்தால் எங்களுக்கு 210 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்படும்.. ஆகவே எங்களால் இந்த படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி விட்டனர். மேலும் Google, மற்றும் YouTube -ஐ 1.50 பில்லியன் முஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர்.
ஆகவே நாம் உண்மையான முஸ்லிமாகவும், முஹம்மது நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தீரா பற்றும் உடையவர்களாக இருக்கும் பட்சத்தில் இதனை இன்ஷா அல்லாஹ் தயவுசெய்து அனைவரும் அதிகம் அதிகம் SHARE செய்து எதிர்பில் கலந்து கொள்வோம். மறுமையில் அல்லாஹ் (SWT), நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் இழிவு படுத்த பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நம்மை கேட்பான்..அல்லாஹ் நம் முயற்சியை பொருந்தி கொள்வானாக ..தயவுசெய்து அதிகம் பகிரவும்..இன்ஷாஅல்லாஹ். இது ஒரு சிறிய முயற்சி தான்..அனைத்து சமுக வலைதளங்களிலும் பகிரவும் USA is losing....Jazakhallah khair..
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval