தினமும் முட்டை சாப்பிடலாமா ? என்ற கேள்விக்கு ஆம்
தினமும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் பதிலளித்துள்ளனர்.
தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் உண்டு.
* இதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் உள்ளன.
* தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் வாயிலாக, குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
* முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ்(Antioxidants), கண்பார்வையை தெளிவாக்கும்.
* இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
* தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்புக்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.
* வாரத்துக்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
* 45 வயதை தாண்டியவர்கள், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்டு
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval