கனாடாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏர்பட்டுஜஸ்டின் என்பர் கனடாவின் பிரதமராக தேர்வு செய்ய பட்டுள்ளார்
அவர் அண்மையில் அளித்த பேட்டி அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது
அண்மை காலங்களில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கனடாவில் சில நிகழ்வுகள் நடந்தது
இது பற்றி அவர் கூறும் போது
இது பற்றி அவர் கூறும் போது
கனாடா என்பது முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் சொந்த மான நாடாகும் கனடாவை கட்டி எழுப்பியதில் அனைத்து மதத்தவருக்கும் பங்குயிருக்கிறது இங்கு வாழகுடிய அனைத்து மத மக்களும் அவர்களின்
மத சுதந்திர முழைமையாக பெற்று வாழலாம்
மத சுதந்திர முழைமையாக பெற்று வாழலாம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது எனக்கு ஏர்பட்ட அனுபங்களை கூறுவது என்றால் ஆயிரம் நிகழ்வுகளை கூறலாம்
அந்த ஆயிரம் நிகழ்வுகளை விடவும் என்னை கவர்ந்த நிகழ்வு ஒரு இஸ்லாமிய தாய் தொடர்ப்பான நிகழ்வாகும்
ஆம் எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு இஸ்லாமிய தாய் தனது குழந்தையை எனக்கு நேரே உயர்த்தியபடி இதோ இந்த எனது மகள் எதிர்காலத்தில் அவளுக்கு சரியயென்று படும் கருத்தை பின்பற்றுவதர்கும் பிரச்சாரம் செய்வதர்கும் உரிய கருத்து சுதந்திரம் அவளுக்கு இருக்க வேண்டும் அதர்கு தாங்கள் உறுதியளித்தால் உங்களுக்கே நான் வாக்களிப்பேன் என தெரிவித்தார்
இதோ இப்போது நான் இந்த நாட்டு மக்களுக்கு வாக்களிக்கிறேன்
குறிப்பாக அந்த இஸ்லாமிய சகோதிருக்கு வாக்களிக்கிறேன்
கனடா என்பது அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய நாடு .அனைத்து மதத்தவர்களும் அவர்களது மத சுதந்திரத்தை பேணி வாழ்வதர்கு உரிய அனைத்து உரிமையும் இங்குள்ளது அதை மேலும் உறுதி படுத்துவதர்கான அனைத்து முயர்ச்சிகளையும் எனது அரசு தொடர்ந்து மேர் கொள்ளும்
Ahamed Fazee
Canada
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval