Showing posts with label கனாடா பிரதமர் உருக்கம். Show all posts
Showing posts with label கனாடா பிரதமர் உருக்கம். Show all posts

Friday, October 23, 2015

என்னை கவர்ந்த இஸ்லாமிய தாய் கனாடா பிரதமர் உருக்கம்

னாடாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏர்பட்டுஜஸ்டின் என்பர் கனடாவின் பிரதமராக தேர்வு செய்ய பட்டுள்ளார்
அவர் அண்மையில் அளித்த பேட்டி அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது
அண்மை காலங்களில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கனடாவில் சில நிகழ்வுகள் நடந்தது