Showing posts with label சிகிச்சை பெற விசா. Show all posts
Showing posts with label சிகிச்சை பெற விசா. Show all posts

Tuesday, October 27, 2015

சென்னையில் பாகிஸ்தான் குழந்தை மருத்துவ சிகிச்சை பெற விசா ! இந்தியாவுக்கு பாகிஸ்தான் பெற்றோர் நன்றி


மஸ்கட்: பாகிஸ்தானை சேர்ந்தவர் பைசல் ரசா  இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது ஐந்து வயது மகள் பஸ்மா இக்குழந்தைக்கு கல்லீரலில் பாதிப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.