இதன் வேறுபெயர்கள் ஊமத்தம் உன்மத்தம் எனப்படும். இதன் தாவரப்பெயர் datura metel ஊமத்தை செடியின் எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையவை. பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.