(12 Dec)
பாரீஸ்: உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16வது நூற்றாண்டைச் சேர்ந்த
தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்ளவும் குழப்பமாகவும்,
சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும்
இருக்கத்தான் செய்கிறது.
சாதாரண ஜோசியக்காரர்தான் அவர். ஜோதிடம் பயின்றவர். "அமானுஷ்யம்" அறிந்தவர்.
அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை அவர் செய்துள்ளார். அதில் பல
பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டிரடமாஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக
மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம்.
1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் தொகுத்து
வெளியிடப்பட்டன.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label உலகச் செய்தி. Show all posts
Showing posts with label உலகச் செய்தி. Show all posts
Saturday, December 12, 2015
Wednesday, October 28, 2015
Friday, October 2, 2015
பாலைவனத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளாக குடிநீர் வழங்கும் ஜம்ஜம் கிணறு!
மெக்கா: சவூதி அரேபியாவில் மெக்காவின் கஃபாவுக்கு அருகே அமைந்துள்ளது ஜம் ஜம் கிணறு 5 ஆயிரம் வருட வரலாறு கொண்ட இக்கிணற்றின் நீரை, உலகில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தியிருப்பார்கள். மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள உலகில் பல தேசங்களில் இருந்து வரும் முஸ்லிம்கள் இந்த புனித கிணற்று நீரை குறைந்தது 20 லிட்டராவது எடுத்து தங்களது நாட்டிற்கு செல்வார்கள்.
Saturday, August 29, 2015
நிலவுக்கு ஹனிமூன் போக ரெடியா? ஜஸ்ட் 8250 கோடி ரூபாய் தான்..!!
(28 Aug) நியூயார்க்: திருமணமான தம்பதிகள் ஹனிமூன் போவார்கள். ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் மூனுக்கே ஹனிமூன் அழைத்துப்போகப் போகிறார்கள். ஆனால் அதற்கான கட்டணமோ 8,250 கோடி ரூபாய்தான் என்கின்றனர் இந்த டூர் ஏற்பாட்டாளர்கள். நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Tuesday, August 11, 2015
Sunday, July 26, 2015
புரூணை சுல்தானிடம்.!

புரூணை சுல்தானிடம் 7000 கார்கள்..!! அதில் 604 ரோல்ஸ் ரோய் கார்கள் – மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம்
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.
Subscribe to:
Posts (Atom)


