Showing posts with label மரண அறிவிப்பு !. Show all posts
Showing posts with label மரண அறிவிப்பு !. Show all posts

Monday, April 4, 2016

மரண அறிவிப்பு !

"
மரணப்படுக்கையிலும் மகனை மனித நேயப்பணிக்காக அனுப்பிவைத்த தாய் இன்று மரணித்துவிட்டார்கள்"
TNTJ மாநில செயலாளர் மைலாப்பூர் அப்துல் ரஹிம் அவர்களின் தாயார் வஃபாத் ஆகிவிட்டார்கள்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அவர்கள் மறுமை வாழ்விற்க்காக பிரார்த்திக்கவும்.
இன்ஷா அல்லாஹ் நாளை காலை 11.00 மணியளவில் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்

Thursday, January 28, 2016

மரண அறிவிப்பு !


ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ அப்துல் ரஹ்மான், செ.ஒ அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும்,  செ.ஒ. அஹ்மத் ஹூசைன், செ.ஒ. “கவியன்பன்” கலாம், செ.ஒ. ஜமால் முஹம்மத் ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் செ.ஒ. அஹ்மத் கபீர், மர்ஹூம் மு.ஹ. முஹைதீன் , நெ.மு. இப்றாஹிம், மு. அஹ்மத் பஷீர் ஆகியோரின் மாமானாருமான ஹாஜி ' சேக் அப்துல் காதர் அவர்கள் நேற்று இரவு சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Saturday, October 17, 2015

மரண அறிவிப்பு !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் வா .அ.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அலி, மர்ஹூம் அஹமது ஜூபைர் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி சம்சுல் தப்ரேஜ் அவர்களின் சகோதரரும், ஜெமில்கான் முகைதீன் அப்துல் காதர்ஆகியோரின் மாமாவும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியருமாகிய.