Showing posts with label அரசு திட்டம் வெற்றி பெறுமா?. Show all posts
Showing posts with label அரசு திட்டம் வெற்றி பெறுமா?. Show all posts

Wednesday, October 21, 2015

கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த அதிரடி தடை – அரசு திட்டம் வெற்றி பெறுமா?

Plastic_ban
கர்நாடக மாநிலத்தில் முழுமையாக சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.கர்நாடக அரசின் சார்பில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் பெங்களூரு மாநகரம் முழுவதும் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது.