பெங்களூரு,:வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும் பணியில் சேர்ந்த, மூன்றாவது நாளிலே, 50 லட்சம் ரூபாயுடன் ஊழியர் தலைமறைவானார்; போலீசார், அவரை தேடி வருகின்றனர்.பெங்களூரு, நந்தினி லே - அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 21; இவர், கடந்த 19ம் தேதி, ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்யும், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label ரூ.50 லட்சத்துடன் ஓட்டம். Show all posts
Showing posts with label ரூ.50 லட்சத்துடன் ஓட்டம். Show all posts
Friday, October 23, 2015
பணியில் சேர்ந்த 3வது நாளில்ரூ.50 லட்சத்துடன் ஓட்டம்
பெங்களூரு,:வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும் பணியில் சேர்ந்த, மூன்றாவது நாளிலே, 50 லட்சம் ரூபாயுடன் ஊழியர் தலைமறைவானார்; போலீசார், அவரை தேடி வருகின்றனர்.பெங்களூரு, நந்தினி லே - அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 21; இவர், கடந்த 19ம் தேதி, ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்யும், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
Subscribe to:
Posts (Atom)