Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Tuesday, August 8, 2017

எந்த நிற உணவுகளில் அதிக நன்மை உள்ளது தெரியுமா?

உணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி இன்றைய பாஸ்ட் புட் உணவுகள் வரை முதலில் கவர படுவது அதன் நிறத்தினால் மட்டுமே.   
வண்ணங்களை வைத்து உணவின் இயல்புகளை அறிந்து கொள்ள முடியும்.

Friday, October 30, 2015

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள்

Frutas-y-verduras
ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து நச்சுப் பொருட்களும் வெளியேறி, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.