Showing posts with label புன்னகை.. Show all posts
Showing posts with label புன்னகை.. Show all posts

Thursday, October 29, 2015

பிரச்சனைகளை சமாளிக்க உதவும் புன்னகை.

smiling-girls
சிறிய புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை.