Showing posts with label இலவச வைபை. Show all posts
Showing posts with label இலவச வைபை. Show all posts

Thursday, October 29, 2015

அரசு பஸ்களில் இலவச வைபை டெல்லி முதல்வர் தொடங்கி வைத்தார்

Free Wifi Internet Symbol Shows Connectionடெல்லி அரசு பஸ்களில் இலவச வைபை வசதியை முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லியில் பொது மக்கள் அதிக அளவில் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்து கொடுக்கப்படும் என கடந்த தேர்தலின் போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.