Showing posts with label விரிவான இன்டர்நெட் பயன்பாடு. Show all posts
Showing posts with label விரிவான இன்டர்நெட் பயன்பாடு. Show all posts

Wednesday, October 28, 2015

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம்: மார்க் ஜுகர்பெர்க்

mark-zuckerberg-taj-mahal1
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான மார்க் ஜுகர்பெர்க் மாணவர்கள் முன் பேசும்பொழுது, கோடிக்கணக்கான மக்களை கொண்ட இந்தியர்களை ஆன்லைன் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது முக்கியத்தவம் பெற்றது என்றும் அது வறுமையை போக்குவதற்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.