Showing posts with label உச்சவரம்பு உயர்வு. Show all posts
Showing posts with label உச்சவரம்பு உயர்வு. Show all posts

Saturday, October 24, 2015

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரும் உடமைகளுக்கான உச்சவரம்பு உயர்வு

வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொண்டு வர அனுமதிக்கப்படும் உடமைகளுக்கான மதிப்புத் தொகையை மத்திய அரசு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இதுவரை 5 லட்ச ரூபாய் வரையான மதிப்பிலான பொருட்களை உடமையாக கொண்டு வரலாம் என்றிருந்த விதிமுறையை தளர்த்தி,