மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீரா சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் கோஜூ முஹமது அவர்களின் மருமகனும், முஹமது நூஹூ,
மர்ஹும் அப்துல் ஜப்பார் மற்றும் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும் சேக் நசுருதீன் அவர்களின் மச்சானும் கலீல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய ஜபருல்லா அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval